#KodiSwamigal #KodiSamigal #KodiThatha #PonmudiSwamigal #Puravipalayam #Maayammal #SiddhaVedham #MotchaSutram #JeevaSamadhi #GuruPooja
#SiddhargalJeevaPeedam #LivingSiddhars #SiddhaRagasiyam #Siddhars
#SiddhargalThiruvadi #GunnuChannel #SiddhargalGuruPoojai #JeevaSamadhi
This video explain the Spiritual journey towards all Siddhar Peedam and Siva Temples. It contains to explore the history and devotee’s experiences with Siddhars / Mahaan, infrastructure of the peedam and temples, details about the Pooja, Guidance and reference of google map to the temple etc. This spiritual journey only for making awareness and pathway of Siddhar peedam and Sivan temples. No commercial activities carried or utilized through this channel. All viewers of this channel are requested to subscribe and share as well. Kindly support and encourage our efforts and dedication by making this video to awake the hidden siddhar’s peedam . I once again requested all to make support though SUBSCRIPTIONs, pressing LIKE and SHARE symbol of this content, if it is really valuable and useful to others. Don’t forget to press BELL symbol to avail our update update videos. The Genuenenes of the content / expereince by the speaker is not responsible by Siddhargal Thiruvadi.
Om kodi swamy thiruvadigal saranam 🙏🙏🙏🙏🙏
குண்ணு அய்யாவிற்கும் , நாமக்கல் கோடிஸ்வரன் அய்யா அவர்களுக்கும் நன்றி! குருவே சரணம்! சிவ சிவ
thatha
Kody samy kody thathava vivarikka vaarthaigal illainga ayya.highest miracles thatha.
Unara mudyuminga solla vaarthaigal illainga.thathavai mulu nampikkaiyodu valipattu vanthaal thatha nammala nalla paarthukkuvaainga.9942562012.maragatham.pollachi.
Kodi swami thiruvadigal saranam saranam🙏🙏🙏
👌👌👌👌👌🙏🙏🙏🙏👌👌👌
Om Sri Kodi Swamigal Potri 🙏🙏🙏
Om kodeeswaraya namaga
Om Kodi shamiye saranam
Thilagavathy nu oru amma kodu swamigal parthi solluvange..ippo ande amma kite thodarpu ille
SreeKodi swamigal thunai.thiruvadi saranam.
அய்யா ஐந்து வருடம் முன்பு நான் பிளாஸ்டிக் பயன்படுத்தி தார் சாலை அமைக்கும் விதமாக சுற்றுபுற சூழ்நிலை டெபார்ட் மென்டில் தர கட்டுப்பாடு சம்பந்த மா என்ஜினீயர் கன்னியாகுமரி மாயம்மா கோவில் சேவித்து உள்ளேன் அது போல் அந்த பக்கங்கள் போகும்போது கோவிகளுக்கு போய் தர்சனம் செய்வேன் அப்ப கோடி சாமிகள் பற்றி கேள்விப்பட்டு போய் வர ஆசையில் விஜாரிப்பேன் நான் போகும் பாதை யிலிருந்து வெகு தொலைவு என்பதால் பாக்கியம் கிட்டவில்லை விஜாரி த வக யில் புரவிபாளையம் தனுசுகோடி என்று அறிந்து ஒரு சமயம் புரவிபாளையம் போய் கோடி பாபா ஜீவ சமாதியில் சேவித்து ஒன்பது முறை வலம் வந்து தியானித்து திரும்பினேன் சென்னை ஒரு சமயம் அதன்பின் சில நாட்கள் கழி த்து எங்கள் குல தெ ய்வம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் மடிப்பாக்கத்தில் கோவிலுக்கு போனேன் அங்கு லெவன் லெவன் த ர்டி இருக்கும் கோவில் மூடி விட்டார்கள் எனக்கு ஒரு மாதிரி வருத்தம் மனதை தேற்றி கொண்டு முன்பு ஒரு தடவை மடிப்பாக்கத்தில் ஒரு பாபா பைரவ சாய் கோவில் போன ஞாப கம் டரை வர் முருக னிடம் விஜாரித்துக்கொண்டு போக சொன்னேன் எப்படியும் பாபா கைவிடமாட்டார் என்பதால் டிரைவர் அஙக அங்கு விஜாரித்து சுற்றி சுற்றி ஒரு வழியா ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினார் நான் சலித்து போய் வண்டி ய திருப்ப சொன்னேன் அவர் இருங்க சார் என்று கார் பக்கத்தில் வந்த அவருக்கு சற்று தெரிந்தவர் எங்களுக்கு வலதுபுறம் உள்ள இடம் கட்டிடம் எல்லை கோவில் காட்டினார் உடனே ஓடினோம் உள்ளே போனால் இருக்கைகள் உயர்த்தி அருள் பார்வையாக திரு வடிகளையும் நீட்டி திரு காட்சி நாங்கள் அவர் ஷீரடி பாபா என்று எண்ணி வலம் வந்து அவர் புரவிபாளையம் கோடி தாத்தா கூட ஷீரடி சாய் காலை மடி த்து காஞ்சி பெரியவர் கிருஷ்ணர் பெருமாள் கூட தெய்வங்கள் சித்தர்கள் உதி அக்னி தீபம் மேலே சமய சஞ்சீவியா ஆஞ்ச நேயர் ரத சாரதி கோலத்தில் கோடி பகவான் அற்புத காட்சி நினைத்தே பார்க்கல லக்ஷ்மி புரம் செகண்ட் ஸ்ட்ரீட் மடிப்பாக்கம் என்ன ஒரு புரவிபாளைய பொன்முடி கோடி பகவான் பேரருள்
நன்றி ஐயா
ஓம் ஸ்ரீ கோடி மகான் திருவடிகள் சரணம்