சூப்பர் சிங்கர் Season 9 – இன்று மற்றும் நாளை மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #VijayTelevision

The team at Kodi Fire IPTV strongly suggests that you use a VPN at all times.
Be it for browsing, watching Kodi, watching IPTV or anything else – the one that we recommend is Hidden Router. They provide you with very fast speeds, that can reach over 400Mbps, and their VPN service is as low as $6 per month (when paid for 2 years)!
Grab your own Hidden Router and regain your online privacy now!

19 COMMENTS

  1. அதென்னமோ லக்ஷம் என்ற சொல் அஷர சுத்தமாக வரமா ட்டெங்குது. லட்சம் கோடி தப்பு
    வருதே. சோ மணி தமிழ் accent mistakes by prasanna.
    Priya jerson though she is a malayalee Tamil உச்சரிப்பு நல்லா வருதே. என்ன கொடுமை சரவணன்.
    தமிழ்நாட்டில் டமில் டமில் என்று கொல
    க்கிறார்

  2. மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே…
    லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே…

    ஆண் : உன் வார்த்தை தேன் வார்த்ததே…

    —BGM—

    ஆண் : மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ…
    லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே…
    உன் வார்த்தை தேன் வார்த்ததே…

    ஆண் : மௌனம் பேசியதே…
    குளிர் தென்றல் வீசியதே…
    ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…

    ஆண் : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ…

    —BGM—

    ஆண் : குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே…
    உடலும் உயிரும் இனி தனியே தனியே… ஓஓ…
    காமன் நிலவே எனை ஆளும் அழகே…
    உறவே உறவே இன்று சரியோ பிரிவே…
    தீ ஆகினால் நான் மழையாகிறேன்…
    நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்…

    பெண் : என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்…
    ஓஓ… காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்…
    என் வார்த்தை உன் வாழ்க்கையே…

    —BGM—

    பெண் : மழையில் நனையும் பனி மலரை போலே…
    என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே… ஓஹோ…
    உலகை தழுவும் நள்ளிரவை போலே…
    என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே…
    என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்…
    உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்…

    பெண் : மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே…

    ஆண் : ஓஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே…

    பெண் : ஆஆ… உன் வார்த்தை தேன் வார்த்ததே…

    ஆண் : மௌனம் பேசியதே…

    பெண் : குளிர் தென்றல் வீசியதே…

    ஆண் : ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…

    Notes : Minnal Oru Kodi Song Lyrics in Tamil. This Song from V.I.P. (1997). Song Lyrics penned by Vairamuthu. மின்னல் ஒரு கோடி பாடல் வரிகள்.

    Share this:
    காதல் காதல் காதல்

    kaadhal-kaadhal-kaadhal-song-lyrics-in-tamil
    பூச்சூடவா
    இலக்கண கவிதை

    ilakana-kavithai-song-lyrics-in-tamil
    பனாரஸ்
    ஒவ்வொரு பூக்களுமே

    ovoru-pookalume-song-lyrics-in-tamil
    ஆட்டோகிராப்
    This entry was posted in வி.ஐ.பி and tagged கே.எஸ். சித்ரா, ரஞ்சித் பரோட், வைரமுத்து, ஹரிஹரன் on 2022.
    Post navigation← சுடிதார் அணிந்துராஜ ராஜ சோழன் →
    Privacy Policy
    Exit mobile version
    %%footer%%