#vidiyal #cabletvtamil #iptv
New Technology 7 Play Smart Set top box with IPTV & OTT launched Soon. For More Details ., Stay Tuned ..

☑️ நவீன தொழில் புரட்சியின் பல்வேறு வசதிகளை கொண்ட 7 பிளே ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொண்டுவரும் விடியல் தமிழகம் குழு வீடியோ

நாம் இன்றைய OTT சூழ்நிலையில் போட்டியை சமாளித்து அப்டேட் ஆக சில பியுச்சர்களுடன் ஒரு செட்டாப்பாக்ஸ்

7 பிளே ஆண்ட்ராய்டு பாக்ஸ்

1) கேபிள் டிவி சானல்கள்(RF INPUT)
2) CABLE TV சேனல்கள்
(FIBRE INPUT)INBUILT
NODE
3) SMART BOX
4) MODEM Up to 1Gbps
5) Built-in WIFI
6) PHONE CALL
7) SURVAILANCE CAM SET UP

இந்த பாக்ஸை உங்கள் எந்த டிவியோடு AV HDMIயில் இணைக்கும் போது அது ஸ்மார்ட் டிவி ஆகி விடும்

வழக்கமான RF இன்புட் கொடுக்கலாம். இதில் பைபர் இன்புட்டை கொடுக்கும் போது சிறிய நோடு கொடுக்க வேண்டாம்அதிலேயே நோட் இன்புட் இருக்கும்.

இன்டர்நெட் ஒயரை கொடுத்தால் மட்டும் போதும் மோடம் தேவையில்லை அதில் உள்ள மோடம் செயல்படும்
அது போல பாக்ஸில் இருந்து வைபை செயல்படுவதால் வேறு 5 டிவைஸ்களில் அதை பயன் படுத்தலாம்
4K ரிசிலேசனோடு செயல்படும்
வீட்டில் உள்ள CCTV கேமரா வீடியோக்களை அப்படியே தனி சாப்ட்வேர் வழி உங்க மொபைலுக்கு கடத்தும். ஹார்ட் டிஸ்க் இணைத்தால் அதில் பதிவாகும்
போன் இணைப்பை இணைக்கும் போது போனும் செயல்படும்.போண் இணைக்கா விட்டால்
மொபைலில் லேன் லைன் எண் கனேக்ட் ஆகும்
வாய்ஸ் ரிமோட் வசதியும் உண்டு
8 GB RAM 100 GB STORAGE
8 GB ROM

👇🏻
Follow us,
➥ Facebook :
➥ Twitter :
➥ Instagram :

The team at Kodi Fire IPTV strongly suggests that you use a VPN at all times.
Be it for browsing, watching Kodi, watching IPTV or anything else – the one that we recommend is Hidden Router. They provide you with very fast speeds, that can reach over 400Mbps, and their VPN service is as low as $6 per month (when paid for 2 years)!
Grab your own Hidden Router and regain your online privacy now!

13 COMMENTS