கொடிப் பாடல் I KODI SONG | #CPIMTN23rdStateConf #CPIMConference
[matched_content]
The team at Kodi Fire IPTV strongly suggests that you use a VPN at all times. Be it for browsing, watching Kodi, watching IPTV or anything else – the one that we recommend is Quad VPN. They provide you with very fast speeds, while keeping you protected. They can also unblock most streaming sites in the US and UK!! Grab your own Quad VPN and regain your online privacy now!
கொடி பாடல் …. களங்களே, மனங்களே புரட்சி பூக்கும் நிலங்களே. …. களங்களே, மனங்களே புரட்சி பூக்கும் நிலங்களே. சினங்களே, முரண்களே, சிவப்பை காட்டும் திசைகளே. சாதி என்ன, மதமும் என்ன, மனிதம் அழிக்கும் களைகளே. செங்குருதி குடுத்தும் ஏந்துவோம், சமத்துவத்தின் செங்கொடி….
களங்களே, மனங்களே புரட்சி பூக்கும் நிலங்களே. சினங்களே, முரண்களே, சிவப்பை காட்டும் திசைகளே. சாதி என்ன, மதமும் என்ன, மனிதம் அழிக்கும் களைகளே. ……. நினைவிலே வந்தாடிட, சந்தோஷத்தில் கொண்டாடிட வாய்த்திடாட வாழ்க்கைதான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ….. யார் இதைத் திணித்தது, எவர் கொடுத்துச் சென்றது, ஏன் நமக்கு நேர்ந்தது, சிந்திக்க வேண்டும் தோழனே.
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் தோழர்கள் ராஜசங்கீதன், சிந்தன்,சுதீர்ராஜா,தினேஷ்,ஆனந்த் காஸ்ட்ரோ,பிரசாந்த், கசிபன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
amazing
செவ்வாணக்கம், செங்கொடி உயரட்டும் தோழர்கள்.
Inquilab zindabad ❤❤❤ 🚩
🚩🚩🚩🚩
அருமையான பாடல்….. காட்சிகள் அமைப்பு அருமை…!!…. வெல்லட்டும்! வெல்லட்டும்!! மாநில மாநாடு வெல்லட்டும்!!…..💪💪💪💪💪
Lal salam comrade ❤❤❤❤🌹🌹🌹
அருமை தோழர்….
எழுவோம் ☭ தெழளிவோம்…….
Lal Salaam Comrades! ✊
மாநாடு சிறக்க வாழ்த்துகள்.
Red salute ✊
பாடல் மிகச் சிறப்பு தோழர்களே
Red salute
ரெட் சல்யூட்
🙏🙏🙏🙏🙏
Red salute💪🏻💪🏻
✊✊Inquilab Zindabad….
RED SALUTA
LAL SALAM
❤️✊
❤️❤️❤️❤️❤️
கொடி பாடல்
….
களங்களே, மனங்களே
புரட்சி பூக்கும் நிலங்களே.
….
களங்களே, மனங்களே
புரட்சி பூக்கும் நிலங்களே.
சினங்களே, முரண்களே,
சிவப்பை காட்டும் திசைகளே.
சாதி என்ன, மதமும் என்ன,
மனிதம் அழிக்கும் களைகளே.
செங்குருதி குடுத்தும் ஏந்துவோம்,
சமத்துவத்தின் செங்கொடி….
களங்களே, மனங்களே
புரட்சி பூக்கும் நிலங்களே.
சினங்களே, முரண்களே,
சிவப்பை காட்டும் திசைகளே.
சாதி என்ன, மதமும் என்ன,
மனிதம் அழிக்கும் களைகளே.
…….
நினைவிலே வந்தாடிட,
சந்தோஷத்தில் கொண்டாடிட
வாய்த்திடாட வாழ்க்கைதான்
நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
…..
யார் இதைத் திணித்தது,
எவர் கொடுத்துச் சென்றது,
ஏன் நமக்கு நேர்ந்தது,
சிந்திக்க வேண்டும் தோழனே.
உன்னோடு நான், என்னோடு நீ,
ஒன்றுபட்டால் வெல்வோம் இனி. ×2
செங்குருதி குடுத்தும் ஏந்துவோம்,
சமத்துவத்தின் செங்கொடி….
கடைசி மனிதன் உரிமை மீட்க போரிடும் நம் செங்கொடி….
களங்களே, மனங்களே
புரட்சி பூக்கும் நிலங்களே.
…..
களங்களே, மனங்களே
புரட்சி பூக்கும் நிலங்களே.
சினங்களே, முரண்களே,
சிவப்பை காட்டும் திசைகளே. ×2
நாம்நிச்சயமாகவெல்வோம்
Red salute
பாடல் வேற லெவல் தோழர்
Song Vera level தோழர்
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் தோழர்கள் ராஜசங்கீதன், சிந்தன்,சுதீர்ராஜா,தினேஷ்,ஆனந்த் காஸ்ட்ரோ,பிரசாந்த், கசிபன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம் சமத்துவத்தின் செங்கொடி உன்னதமானவரிகள்
Wow. Red salute from Kerala
Red salute comrades
LAALSALAM 🔥🔥🔥LONG LIVE REVOLUTION 💪💪💪 from communist Kerala 💪
Lalsalam comrades❤️ from kerala
Verithanam🔥
Super song thozhar ❤️❤️❤️👏
❤✊from kerala viva revolution
Comrades ✊✊