Oru veedu 7500 kodi 🔥🥺




[matched_content]



The team at Kodi Fire IPTV strongly suggests that you use a VPN at all times.
Be it for browsing, watching Kodi, watching IPTV or anything else – the one that we recommend is Quad VPN. They provide you with very fast speeds, while keeping you protected. They can also unblock most streaming sites in the US and UK!!
Grab your own Quad VPN and regain your online privacy now!

34 COMMENTS

  1. நம்ம நாட்டின் வளம் அனைத்தும் இதில் அடங்கும் இதற்கு காரணம் நம்மை ஆளுகின்ற திராவிடம் தான் விழித்திரு தமிழா

  2. 3000 வாடகை கொடுக்க முடியாம போன மாசம் ரொம்ப கஷ்ட பட்டேன் கடவுளுக்கு ரொம்ப ஓர வஞ்சனை கேட்டா பூர்வ ஜென்ம பாவ புண்ணியம் சொல்வாங்க

  3. அவரோட அப்பா திருடி சம்பாதிச்சதுதான இஷ்டத்துக்கு வீசராங்கப்பா 💰 ரத்தன் டாடாதா உண்மையான எளிமையான ஏழைகளின் கடவுள் 🙏🏻

  4. என்ன தான் இருந்தாலும் கிராமத்தில் கரண்ட் கூட இல்லாமல் சந்தோஷமா 9 மணிக்கு எல்லாம் தூங்குவோம் இப்போ தூக்கத்தை நாகரி வாழ்க்கை வர விடுவது இல்லை

  5. நீங்க எவ்வளவு செலவு பண்ணி வீடு கட்டுனாலும் கான்கிரீட் கலவை உதிர்ந்து கம்பி துரு பிடிச்சதுன்னா இடிச்சி தான் ஆகனும் வீடுகட்ட பயன்படுத்திய பொருட்களை மறுபடியும் பயன் படுத்த முடியாது

  6. பிடி சாம்பல் ஆகும் உடலுக்கு இவ்வளவு செலவுகள் தேவையா இந்த பணத்தை கொண்டு ஏழை மக்களுக்கு உதவலாம் துப்புகெட்டவனுங்க