POOTHTHA KODI – Official Trailer | Tamil Short Film
[matched_content]
The team at Kodi Fire IPTV strongly suggests that you use a VPN at all times. Be it for browsing, watching Kodi, watching IPTV or anything else – the one that we recommend is Quad VPN. They provide you with very fast speeds, while keeping you protected. They can also unblock most streaming sites in the US and UK!! Grab your own Quad VPN and regain your online privacy now!
பக்தியிசைப்பாடல்கல்,ஈழத்துப்பாடல்கள் என்று இசைத்துறையில் தனக்கான தனித்துவத்தை அமைத்துக்கொண்ட கலாபூஷணம் திரு குமாரசாமி அவர்கள் பாடிய பாடல் .
ஆனால் இந்த பூத்த கொடி பாடல் பாடலாகவே இருந்தது. இந்த பூத்தகொடி இன்னும் மொரு பூத்த கொடி சிறந்த கதாபாத்திரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
நடிகை ஷாந்தாவுக்கு இந்த பூத்த கொடி சிறந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் இந்த பூத்த கொடி உலகமெங்கும் பூத்துக்குலுங்க வேண்டும் என்று எனது அவா
Superb Guys 👌
I like this short film. Ammava pirinchu irukakulla amma evalavu feel pannuvangka endu entha trailerlaje kattudingka. I waiting for the video. 🔥
Sema
Shantha ma good Acting 😍😍😍
ஆஹா…அருமை..!
சாந்தா, உங்கள் தோற்றமும் நடிப்பும் வேறு தரத்தில் இருக்கிறது…வாழ்த்துக்கள்..!
அழகு அழகு என்று அடம்பிடிக்கும் சாந்தாம்மாவை அருமையானதொரு குணசித்திர பாத்திரத்தில் பார்ப்பது மகிழ்ச்சியை தருகிறது.
இப்படி ஒரு பாத்திரத்தை வழங்கி காத்திரமாக நடிக்க வைத்த கிறிஸ் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
இந்த தயாரிப்பில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Awesome guys
Super
In the world one of the best Ammma…… Don't Miss it…….
Woww
Timing
Nice timing