Watch Minnal Oru Kodi Video Song from VIP Tamil Movie on Pyramid Music. V.I.P is a 1997 Tamil comedy-love film directed and co-written by Sabapathy Dekshinamurthy. The film has #PrabhuDeva, Abbas, #Simran and Rambha in the lead roles. Rami Reddy, Anupam Kher and Manivannan play other pivotal roles. Ranjit Barot is the music director, while Arthur A. Wilson handled the cinematography. The movie was produced by Kalipuli International.

For more super hit songs, Subscribe to Pyramid Music –

Click here to watch Avvai Shanmugi Songs:

Kadhala Kadhala Video Song:

Rukku Rukku Video Song:

Velai Velai Video Song:

Kalyanam Katcheri Video Song:

Click Here To Subscribe to Pyramid Music –

The team at Kodi Fire IPTV strongly suggests that you use a VPN at all times.
Be it for browsing, watching Kodi, watching IPTV or anything else – the one that we recommend is Hidden Router. They provide you with very fast speeds, that can reach over 400Mbps, and their VPN service is as low as $6 per month (when paid for 2 years)!
Grab your own Hidden Router and regain your online privacy now!

19 COMMENTS

  1. ஆண் : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே…
    ஓ… லட்சம் பல லட்சம் பூக்கள்
    ஒன்றாகப் பூத்ததே…
    பெண் : ஐ லவ் யூ…
    ஆண் : உன் வார்த்தை தேன் வார்த்ததே…
    ஆண் : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே…
    ஓ… லட்சம் பல லட்சம் பூக்கள்
    ஒன்றாகப் பூத்ததே…
    உன் வார்த்தை தேன் வார்த்ததே…
    மௌனம் பேசியதே…
    குளிர் தென்றல் வீசியதே…
    ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…

    ஆண் : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ…….

    ஆண் : குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே…
    உடலும் உயிரும் இனி தனியே தனியே…
    ஓ… காமன் நிலவே எனை ஆளும் அழகே…
    உறவே உறவே இன்று சரியோ பிரிவே…
    தீ ஆகினால் நான் மழையாகிறேன்…
    நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்…

    பெண் : என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்…
    ஓ..காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்…
    என் வார்த்தை உன் வாழ்க்கையே…

    குழு : ………

    பெண் : மழையில் நனையும் பனி மலரை போலே…
    என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே…
    ஓஹோ உலகை தழுவும் நள்ளிரவை போலே…
    என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே…
    என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்…
    உனை ஊற்றியே என் உயிர்
    ஏற்றினாய்…

    பெண் : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே…
    ஆண் : ஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே…

    பெண் : ஆ.. ஆ.. உன் வார்த்தை தேன் வார்த்ததே…
    ஆண் : மௌனம் பேசியதே…
    பெண் : குளிர் தென்றல் வீசியதே…
    ஆண் : ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…
    பெண் : ஐ லவ் யூ