Ilam thendralo kodi minnalo – Vasantha malargal(1080P_HD)




[matched_content]



The team at Kodi Fire IPTV strongly suggests that you use a VPN at all times.
Be it for browsing, watching Kodi, watching IPTV or anything else – the one that we recommend is Quad VPN. They provide you with very fast speeds, while keeping you protected. They can also unblock most streaming sites in the US and UK!!
Grab your own Quad VPN and regain your online privacy now!

14 COMMENTS

  1. இளம் தென்றலோ கொடி மின்னலோ
    இவள் மங்கையோ இன்ப கங்கையோ
    மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்
    மெல்ல தீண்டினால் என்ன ஆகும்
    முன்னும் பின்னும் மின்னும் இடை ஊஞ்சலாடும்

    இளம் தென்றலோ கொடி மின்னலோ
    இவள் மங்கையோ இன்ப கங்கையோ

    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    பனி வாடை கதவிடிக்க வாழை மடல் திறக்க
    காதல் புரியும் இயற்கை

    இந்த வேளை மனதிலொரு மோகம் பிறந்து வர
    தோளைத் தழுவும் வளை கை

    இதில் நாணம் கூடாது பொதுவா

    இந்த வேகம் ஆகாது தலைவா

    வரவும் செலவும் இனிமேல் நித்தம் நித்தம்

    இளம் தென்றலோ கொடி மின்னலோ
    இவள் மங்கையோ இன்ப கங்கையோ

    மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்

    மெல்ல தீண்டினால் என்ன ஆகும்

    முன்னும் பின்னும் மின்னும் இடை ஊஞ்சலாடும்

    இளம் தென்றலோ கொடி மின்னலோ

    இவள் மங்கையோ இன்ப கங்கையோ

    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    பசும் பாலும் பழ ரசமும் பாவை உதடுகளில்
    நாளும் சுரக்கும் அல்லவோ

    அதில் மீதம் எதுவும் இன்றி போதும் வரையில் இன்று
    நானும் எடுத்துக் கொள்ளவோ

    இதழ் காயம் ஆகாதோ அரும்பு

    அது காதல் போராட்ட தழும்பு

    பனிவாய் மலர் நான் தொடு நீ மெல்ல மெல்ல

    இளம் தென்றலோ கொடி மின்னலோ

    இவள் மங்கையோ இன்ப கங்கையோ

    மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்

    மெல்ல தீண்டினால் என்ன ஆகும்

    முன்னும் பின்னும் மின்னும் இடை ஊஞ்சலாடும்

    இளம் தென்றலோ கொடி மின்னலோ

    ஆ ஆ ஆ ஆ ஆ

    இவள் மங்கையோ இன்ப கங்கை