கொடி கள்ளி எப்படி இருக்கும்??அழகுக்காக வளர்க்கப்படுகிறது சொரி சிரங்குகள் போக்கும். அற்புத மூலிகை.குபேரன் செடி பாச்சா

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube:
facebook:

The team at Kodi Fire IPTV strongly suggests that you use a VPN at all times.
Be it for browsing, watching Kodi, watching IPTV or anything else – the one that we recommend is Hidden Router. They provide you with very fast speeds, that can reach over 400Mbps, and their VPN service is as low as $6 per month (when paid for 2 years)!
Grab your own Hidden Router and regain your online privacy now!

35 COMMENTS

  1. நண்பா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஈன்ற போதிலும் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனகேட்ட தாய் உலகத்தார் நலனில் அக்கரை கொள்ளும் உள்ளங்கொண்ட உங்களை பெற்றெடுத்த தாய் தந்தையற்கும் சிறப்பு வழ்க வளமுடன் வாழ்க வையகம்

  2. ஐயா சாம்பிராணி மரம், ருத்ராச்சமரம் போன்றவை மலைகளில் தான் வளருமா இல்லை சமவெளி பகுதிகளிலும் வளருமா

  3. எனக்கு உள் நாக்கு வளர்ந்து பத்து வருடத்ற்கு மேல் மல்லாந்து படுத்தால் இருமல் வரும் இந்த பால் வைத்த மூன்றே நாளில் சரியாயிருச்சு நாலு வருசமா இருமல் வருவதில்லை.

  4. நஞ்சு என்று நான் சிறுமியாய் இருக்கும் போது சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன், இதெல்லாம் எமது மருந்து என்று நினைப்பவர்கள் மனதை மாற்றி மேல் நாட்டு மருந்துகளை குடிக்கக் கொடுத்து நம்மையும் நமது தாவரங்களையும் அழித்து விட்டனர்,