Grab your Tickets Online –

Dream Warrior Pictures proudly presents #Jyotika starrer #Raatchasi

Listen to “Raatchasi” songs on your favorite Streaming Platforms

iTunes/Apple Music –
Gaana –
Spotify –
Amazon –
JioSaavn –
Wynk –
Hungama –
Eros Now –
Raaga –
Google Play –

Cast : Jyotika, Poorima Bhagyaraj, Sathyan
Written & Directed by Sy Gowtham Raj
Studio : Dream Warrior Pictures
Producers : S R Prakash Babu | S R Prabhu
Music : Sean Roldan
Cinematography : Gokul Benoy
Editor : Philomin Raj
Art Director : Kumar Kangappan
Lyricists : Yuga Bharathi, Thanikodi, Sean Roldan & Sy Gowtham Raj
Costumes : Poornima Ramaswamy
Production Executive : SM Sirajudeen
Executive Producer : Aravendraj Baskaran
Producer : SR Prakash Babu, SR Prabhu
Banner : Dream Warrior Pictures
Digitial Partner : Divo

DWP FB –
DWP Twitter –
DWP YouTube –

In Association with Divo

32 COMMENTS

  1. அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைக் குறை சொல்வது மட்டுமே இயக்குனரின் எண்ணமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் இல்லாத அடிப்படை வசதிகளைப் பற்றியெல்லாம் அவர் காட்டத் தயாராக இல்லை. லட்சங்களை வாங்கும் தனியார் பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன என அவற்றின் அவல நிலையையும் ஒரு காட்சியிலாவது காட்டியிருக்கலாம். அப்போதுதான் அரசுப் பள்ளிகள் எவ்வளவோ பரவாயில்லை என நினைக்க வைத்திருக்கும். பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ற ஆசிரியர்கள் இல்லை, கழிப்பறை வசதிகள் இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, என பல இல்லைகள் உள்ளன. அதையெல்லாம் சேர்த்துக் காட்டியிருந்தால் இயக்குனரின் நியாயம் வெளிப்பட்டிருக்கும். ஆனால், அவர் ஒரு சார்பு நிலையிலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்.